|
|
kramuram's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
அரக்கன் |
8 |
|
Post Message |
உலகின் கடைசி எல்லையில் இருள் சூழ்ந்த பகுதியில் ஒரு பெண் அலரும் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்து அந்த சத்தம் மிகவும் மிருகத்தனமாகவும் அசுரதனமாகவும் இருந்தது அந்த பெண்ணின் சரியாக இரவு நல்லிரவு நல்லிரவு பெளர்ணமி முடிந்து அம்மாவாசையின் தொடக்கத்தில் அந்த பெண்ணின் தொப்புளை துளையிட்டு வயிற்றை இரண்டாக கிழித்து தன்னை தானே பிறப்பித்துக்கொண்டு குழந்தை பிறந்தது
அவன் பிறந்த மறுகணம் அந்த பெண் இறந்து விட்டாள் ஆனால் அந்த குழந்தையோ பிறந்த குழந்தை கதறி அழும் என்பர் ஆனால் இக்குழந்தையோ சிரித்தது சில நிமிட அமைதிக்கு பிறகு அங்கு ஒரு சூரிய ஒளியை மிஞ்சும் அளவில் வெளிச்சம் வந்தது அந்த இருந்து ஒரு இளமையான இளமையான 23 வயது வாலிபன் தோன்றினான்
வாலிபன் இறந்து கிடந்த அந்த பெண்னை பார்த்து சரித்தான் சில நிமிடங்களில் அந்த பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் மறைந்து ரத்தங்கள் மீண்டும் அவளின் தேகத்தில் சேரந்து மெது மெதுவாக அவள் உடல் மெறுகேறி மின்னும் தேகத்துடன் கண் விழித்து முதலில்தன் குழந்தையை பார்த்தால் தன் குழந்தையை பார்த்த ஆனந்தத்தில் அந்த குழந்தையை வாரி அனைத்து முத்தங்கள் இட்டால் இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த வாலிபன் அந்த பெண்ணின் அருகில் சென்றான்
வாலிபன்:பெண்ணே
அந்த பெண் அவனை பார்த்து இரண்டு கைகளையும் கும்பிட்டால்
பெண்: எங்கே என் குழந்தையுடன் சேர்ந்து வாழமுடியாது என நினைத்தேன் ஆனால் தாங்கள் எனக்கு உயிர் அளித்துள்ளிர்கள் மிகவும் நன்றி
வாலிபன் : அவசர படதே பெண்ணே உனக்கு நான் ஒரு வரம் தருவாதக உள்ளேன் அதற்கு உன்னுடைய சம்மதம் வேண்டும்
பெண்:மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கு உயிர் தந்தது மட்டுமின்றி வரமும் தருகிறிர் மிகவும் நன்றி
வாலிபன் : மகிழ்ச்சி பெறாதே பெணண்னே நான் அளித்த இந்த பிறவியில் நீ மிகவும் சோதிக்க படவுள்ளாய் பெண்ணே
பெண்: எனக்கு எதுவும் வேண்டாம் என் குழந்தையுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே போதும்
வாலிபன் : இல்லை பெண்ணே நான் அளிக்கும் வரத்தில்தான் நீ உன் குழந்தையுடன் வாழப்போவதை தீர்மானம் நிறைவேற்றப்படும்
பெண் :அப்படியெனில் எனக்கு சம்ம
பெண் : ரொம்ப நன்றி சாமி ?
பெண் :என்ன சாமி சொல்கிறிர்கள் எனக்கு நீஙகள் அளித்து சாபமா வரமா? வாலிபன் : இல்லை பெண்ணே நான் அளிக்கும் வரத்தில் என் சுயநலமே பெரிதும் உள்ளது
வாலிபன் : ஒரு முறை தீர்மானித்த பிறகு என்னால் கூட யாரலும் விதியை மாற்ற முடியாது நன்றாக யோசித்து உன் விருப்பத்தை கூறு
பெண் : என் குழந்தையுடன் வாழ முடியாதநிலை ஆனது எனக்கு மீண்டும் உயிர் தந்துள்ளிர்கள் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்
வாலிபன் : அவசர படதே பெண்ணே உனக்கு நான் ஒரு வரம் தருவாதக உள்ளேன் அதற்கு உன்னுடைய சம்மதம் வேண்டும்
பெண் : தாங்கள் எனக்கு உயிர் தந்தது மட்டுமின்றி வரமும் தருகிறிர் மிகவும் நன்றி
வாலிபன் : மகிழ்ச்சி பெறாதே பெணண்னே நான் அளித்த இந்த பிறவியில் நீ மிகவும் சோதிக்க படவுள்ளாய் பெண்ணே
பெண் : எனக்கு எதுவும் வேண்டாம் என் குழந்தையுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே போதும்
வாலிபன் : இல்லை பெண்ணே நான் அளிக்கும் வரத்தில் என் சுயநலமே பெரிதும் உள்ளது
பெண் : ஆகட்டும் இது நீங்கள் தந்த உயிர் இனி எது நடந்தாலும் உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும்
வாலிபன் :நான் உனக்கு இதே இளமையுடன் இருக்கவும் அதோடு சாகவரத்தையும் தர உள்ளேன்
வாலிபன்:அவசரபடாதே உன் குழந்தை சாகவரத்தை பேற வேண்டும் என்றால் அதற்கு நீ அவனை சிறிது காலம் பிறிந்து வாழ வேண்டும்
பெண்:மிக்க நன்றி ஐயா எனக்கு சாகவரம் அளித்தீர்கள் நான் உயிருடன் இருப்பேன் ஆனால் நான் வாழும் பொழுதே என் குழந்தை இறந்து விடுவானோ
வாலிபன் :கவலை வேண்டாம் உனக்கு நான் அளித்த வரமானது உன்னுள் பிறந்த உன் மகனையும் சேரும் ஆனால். ........
தொடர வேண்டுமா??????????? |
|