|
|
justfunx0101's Most Liked Post |
Post Subject |
Numbers of Likes |
RE: கதையெழுத விருப்பம் உள்ளவர்கள் இதனை பார்க்கவும் !!! |
3 |
|
Post Message |
(30-11-2023, 03:28 PM)dreamsharan Wrote: இதில் இன்னொரு கொடுமை என்ன என்றால் தலைப்பை கூட எழுத்துப்பிழை இல்லாமல் எழுத தெரியாதவர்கள் கதைக்கு சூப்பர் ஸ்டார்ட், அடுத்த அப்டேட் சீக்கிரம் என்று சிலர் உடனடியாக கமெண்ட் போடுவது தான். சிலர் எப்போதோ நின்று போன கதைக்கு அடிக்கடி கமெண்ட் போடுவார்கள். ஒழுங்காக தற்போது எழுதப்பட்டு வரும் கதைக்கு கமெண்ட் போட அவர்களுக்கு கவுரவம் விடாது. இந்த நல்ல கதைக்கு கமெண்ட் போட வேண்டுமானால் இது நிறுத்தப்பட வேண்டும். பின் சில காலம் கழித்து தான் காத்திருக்கிறோம் என்றும் அப்டேட் ப்ளீஸ் என்றும் கமெண்ட் போட்டு இதையும் படித்திருப்பதை தெரியப்படுத்துவார்கள். இது என்ன சைக்காலஜியோ தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
முற்றிலும் உண்மை...
தலைப்பில் எழுத்துப் பிழை & ஆங்கிலத்தில் தலைப்பு இரண்டுமே
பழைய கதைகளுக்கு அப்டேட் கேட்பது, வேண்டுமென்றே புது கதைகளை கீழே தள்ளும் எண்ணம்.. தங்கள் கதைகளுக்கு வரவேற்பு இல்லை. அதனால் அடுத்தவன் கதையை கீழே தள்ளிவிடும் ஒரு அல்ப புத்தி என நினைக்கிறேன்.
எல்லோரையும் சொல்லவில்லை. வெகு சிலருக்கு உண்மையில் அக்கறை இருக்கலாம்.
ஆனால் கதை எழுதும் நபர்கள் பழைய கதைகளை முதல் பக்கத்துக்கு கொண்டு வருவது  |
|