பாகம் - 1
நான் பிரேம், வயசு 19, காலேஜ் 2nd year படிச்சிட்டு இருக்கேன்.
என் அம்மா பத்மா, வயசு 43, பாக்க பழைய நடிகை பத்மினி மாதிரியே இருப்பாங்க.
ஒரு நாள் நானும் அம்மாவும் வெளியூர் போயிட்டு வந்து, ஆம்னி பஸ்ல இருந்து இறங்கி, கொஞ்ச தூரம் நடந்து வந்து, எங்க வீட்டுக்கு போற லோக்கல் பஸ்லாம் நிக்குற பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தோம். அம்மா luggage வச்சிட்டு, கொஞ்சம் ஓரமா நெழல்ல நின்னுட்டு இருந்தாங்க. நான் கொஞ்சம் முன்னாடி நின்னுட்டு பஸ் வருதான்னு எட்டி பாத்துட்டு இருந்தேன்.
அம்மா: டேய்! ஏன்டா வெயில்ல நின்னுட்டு இருக்க? இப்படி நிழலுக்கா வந்து நில்லு.
நான்: பஸ் வருதான்னு பாத்துட்டு இருக்கேன்மா.
அம்மா: பஸ் வரப்போ வரும்டா. நீ பாக்குறதால மட்டும் சீக்கிரமா வந்துட போகுதா? வா. இங்க வந்து நில்லு.
சரினு, நானும் போய் அம்மா பக்கத்துல நிழல்ல நின்னேன்.
அம்மா: ஏன்டா, இவ்ளோ வெயில் அடிக்குது. அங்க போய் நின்னுட்டு இருக்க? பஸ் கொஞ்சம் சீக்கிரமா வந்தா நல்லாருக்கும். அதுவும் காலியா வரணும். luggage வச்சிட்டு கூட்டத்துலாம் அவஸ்த பட்டுட்டு போக முடியாது.
நான்: மதிய நேரத்துல அவ்ளோ கூட்டம்லாம் இருக்காது. காலியா தான் வரும். சீக்கிரம் வந்தா நல்லாருக்கும். ஏசி பஸ் வந்தா இன்னும் நல்லாருக்கும். ரொம்ப tiredஆ இருக்கு.
அம்மா: ஏசி பஸ் நெறய இல்லையே. எப்போவாவது தான் வரும்.
என் கிட்ட பேசிட்டு இருக்கும்போது,
அம்மா: டேய் ஏசி பஸ்க்கு 100 ஆயுசுடா. நான் சொல்லிட்டுருக்கும்போதே வந்துடுச்சு.
நான்: பஸ்க்கு என்ன உயிரா இருக்கு? என்னத்தயாச்சு சொல்லிட்டு இரு!
அம்மா: சரி வா. முன்னாடி போய் நிப்போம்.
நான்: ஹ்ம்ம்.. luggage குடு. நான் தூக்கிட்டு வரேன்.
அம்மா luggage தூக்கி என் கைல குடுக்க, நாங்க ரெண்டு பெரும் பஸ் வந்து நிக்க வெய்ட் பண்ணிட்டு இருந்தோம்.
பஸ் வந்துச்சு. சில பேர் எறங்குற வரைக்கும் வெயிட் பண்ணி, அப்புறம் ரெண்டு பேரும் பஸ்க்கு நடுல இருக்க door வழியா உள்ள ஏறினோம்.
பஸ்ல கூட்டமே இல்ல. ஒரே ஒரு பேமிலி மட்டும் இருந்தாங்க.
நான் luggage தூக்கிட்டு பின்னால போகலாம்னு போனப்போ, அம்மா என் கைய புடிச்சு,
அம்மா: டேய்! வெயிட்ட தூக்கிட்டு எங்கடா போற? அப்டியே உக்காரு
னு சொல்ல, door கிட்டயே இருக்க, பஸ்ஸோட லெஃப்ட் சைட் சீட்ல உக்கார முடிவு பண்ணோம்.
நான்: நீ உள்ள போய் உக்காருமா! நான் இங்க உக்காந்துக்கறேன்.
அம்மாவும் உள்ள போய் ஜன்னல் seatல உக்காந்தாங்க.
அம்மா: luggage குடுடா. நான் வச்சிக்கறேன்.
நானும் அம்மா கிட்ட luggage குடுத்தேன். அம்மா அவங்க காலுக்கு கீழ இருக்க கேப்ல அத பத்திரமா வச்சிட்டாங்க. வச்சிட்டு என்ன பாத்து,
அம்மா: டேய் கண்டக்டர் உக்காந்துட்டு இருக்கிறத பாத்தா வருவாரான்னு தெரியல. நீ போய் டிக்கெட் வாங்கிட்டு வரியா?
னு சொல்லி என் கைல காச குடுக்க,
நான் போய் டிக்கெட் வாங்க போலாம்னு திரும்பி பாத்தா கண்டக்டர் என்ன பாத்து அங்கேயே இருக்க சொல்லி கை காட்டி அவரே எழுந்து வந்தாரு.
அவர் எங்க சீட் கிட்ட வந்தப்புறம் அவர் கிட்ட டிக்கெட் வாங்குனோம். அவரும் டிக்கெட் குடுத்துட்டு போய் மறுபடியும் அவரோட சீட்ல பொய் உக்காந்துட்டாரு.
அவர் போனப்புறம்,
அம்மா: டேய்! அந்த ஏசிய கொஞ்சம் என் முகத்துக்கா திருப்பு. சுத்தமா காத்தே வரல.
அப்டினு சொல்ல,
நான் கைய நீட்டி அந்த ஏசியா அம்மா முகத்துக்கு அடிக்கிற மாதிரி திருப்பிட்டே,
நான்: நல்லா வருதாமா?
அம்மா: கண்ல அடிக்குது. கொஞ்சம் அப்டிக்கா தள்ளு.
நான் மறுபடியும் அதா அட்ஜஸ்ட் பண்ணிட்டு,
நான்: இப்போ சரியா இருக்கா?
அம்மா: போதும்டா. கரெக்ட்டா இருக்கு. பாஹ் என்ன வெயில்லடா. ஸ்ஸ்ஸ்ஸ்... நல்ல வேள ஏசி பஸ் வந்துச்சு. ட்ராவல் கொஞ்சம் அலுப்பு தெரியாது. தூங்குறதுனா தூங்குடா. நான் பாத்துக்கறேன்.
நான்: பரவாலமா. வீட்டுல போய் தூங்கிக்குறேன்.
நானும் அம்மாவும் கொஞ்ச நேரம் பேசிட்டு போயிட்டு இருந்தோம். அடுத்த ஸ்டாப்பிங் வந்துச்சு. அந்த ஸ்டாப்பிங்க்ல பஸ்க்குள்ள இருந்த அந்த பேமிலி இறங்கி போய்டுச்சு. இப்போ பஸ்குள்ள நானும் அம்மாவும் மட்டும் தான் இருக்கோம். அப்டியே அம்மா கூட பேசிட்டே மொபைல் நோண்டிட்டு வந்துட்டு இருந்தேன். அடுத்த ஸ்டாப்பிங் வந்துச்சு. கதவு தொறந்துச்சு. யாரும் ஏறல.
பஸ் நகர்ந்துச்சு. அம்மா ஜன்னல வேடிக்க பாத்துட்டு அப்போப்போ என் கூட பேசிட்டு இருந்தாங்க. நானும் மொபைல் நோண்டிட்டு அம்மா கிட்ட அப்பப்போ பேசிட்டு இருந்தேன்.
அடுத்த ஸ்டாப்பிங் வந்துச்சு. பஸ்ஸோட கதவு திறந்தது. நான் கண்டுக்காம, மொபைல் நோண்டிட்டு உக்காந்துதிருந்தேன்.
யாரோ விசில் அடிக்கிற சத்தம் கேட்டது. நான் நிமிந்து பாத்தேன்.
ஒரு அங்கிள் கொஞ்சம் லூசா ஒரு full hand ஷர்ட் போட்டுட்டு, அத பாதி மடிச்சு விட்டுட்டு, ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு, கை ரெண்டுத்தயும் பேண்ட் பாக்கெட்ல விட்டுட்டு, காதுல headphone மாட்டிட்டு ஜாலியா விசில் அடிச்சிட்டு பஸ்க்குள்ள ஏறுனாரு. நாங்க travel அலுப்புல நொந்து நூடுல்ஸ் ஆகி உக்காந்துட்டு இருக்கோம். இவரு என்ன ஜாலியா விசில் அடிச்சிட்டு இருக்காருனு நெனச்சிட்டு பாத்துட்டு இருந்தேன்.
அப்டியே பின்னாடி திரும்பி பாத்தா, கண்டக்டர் சீட்ட விட்டு ஏந்திக்க, அந்த அங்கிள் கண்டக்டர அவரோட சீட்லயே இருக்க சொல்லி கைய காட்டி பின்னாடி போய் கண்டக்டர் கிட்ட டிக்கெட் வாங்கிட்டு, கொஞ்ச ஏதோ பேசிட்டு வந்தாரு. ஏதோ பூமர் அங்கிள் போலனு நெனச்சிட்டு நான் மறுபடியும் திரும்பி என் மொபைல் நோண்ட ஆரம்பிச்சிட்டேன்.
அந்த அங்கிள் மறுபடியும் நடந்து வந்து, எங்கள க்ராஸ் பண்ணி முன்னாடி போனாரு. நான் மறுபடியும் தலையை நிமித்தி பாத்தேன்.
முன்னாடி போய் உக்கார போறாருனு பாத்தா, அப்டியே நடந்து போய் முன்னாடி டிரைவர் காதுலயும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாரு.
என் அம்மா என்ன பாத்து,
அம்மா: யாருடா இவன்? பஸ் ஓனர் மாதிரி கண்டக்டர் கிட்டயும் ட்ரைவர் கிட்டயும் மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கான்.
நான்: சித்தப்பா மாதிரி போல. தனக்கு எல்லாமே தெரியும்னு அளந்து விடுற ஆள் போல.
அம்மா சிரிச்சிட்டு,
அம்மா: அடுத்து நம்ம கிட்ட வந்து நலம் விசாரிக்காம இருந்தா சரி தான்!
அப்டினு சொல்ல, நானும் சிரிச்சிட்டு அவர பாத்துட்டு இருந்தேன்.
அவர் திரும்பி நடந்து வந்து, எங்க சீட்க்கு 45 டிகிரில, ரைட் சைட்ல எங்களுக்கு முன்னாடி, எங்கள பாத்த மாதிரி இருந்த சீட் கிட்ட வந்து நின்னு என்ன பாத்து politeஆ சிரிச்சாரு. நானும் திரும்பி அவர பாத்து சிரிச்சேன். அவர் அப்படியே அந்த சீட்ல உக்காந்து, காதுல headphone மாட்டிட்டு, ஜன்னல வேடிக்க பாத்த மாதிரி விசில் அடிச்சிட்டு உக்காந்துட்டு இருந்தாரு. நானும் பழையபடி என் போன நோண்ட ஆரம்பிச்சிட்டேன். அம்மா ஜன்னல வேடிக்க பாத்த மாதிரி உக்காந்துட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் அப்டியே போச்சு.
திடீர்னு அந்த அங்கிள் என் சீட் பக்கத்துல நின்னுட்டு இருந்தாரு. நான் தலைய நிமித்தி பாக்க, அவர் ஒன்னும் பேசாம என்ன பாத்து சிரிச்சாரு. நானும் அவரை பாத்து சிரிச்சிட்டே,
நான்: சொல்லுங்க அங்கிள்.
அவர் என்ன பாத்து மறுபடியும் சிரிச்சாரு. நான் அவர் கிட்ட இருந்து பதில் வருமான்னு பாத்துட்டு இருந்தேன். அம்மாவும் அவர் மூஞ்ச பாத்துட்டு இருந்தாங்க. திடீர்னு என் முகத்துல ஓங்கி ஒரு குத்து விழுந்தது. நான் அத சுத்தமா எதிர் பாக்காததால அது நல்லா என் வலது கன்னத்துல இருக்க எலும்புல விழுந்து கொஞ்ச நேரம் நான் சுய நினைவையே இழந்துட்டேன்.
************************************************************************************************************************
Guest users can share thoughts here,
https://www.secretmessage.link/secret/67b9dc450e9ac/
************************************************************************************************************************