Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
16-10-2023, 09:44 PM
(This post was last modified: 16-10-2023, 10:02 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-10-2023, 09:41 PM)Natarajan Rajangam Wrote: பரவாயில்லையே முத்துவுக்கு சூப்பர் இன்னொரு கொடுத்திட்டிங்க தாரிணி ஐடியா நச் இருந்தாலும் என்னை பொறுத்தவரை கதையின் நாயகன் கொழையாக நடிப்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று எனினும் கதைக்கு இது தேவை என்பதால் தவறில்லை
அவசரப்பட வேண்டாம் நண்பரே.நாயகன் கோழையாக தான் நடித்தான்.அடுத்த பாகத்தில் நடக்க போகும் கூத்தை காண காத்து இருங்கள்.நீங்களே கற்பனை செய்யாத ஒன்று ஆனால் சுவாரசியமான ஒன்று நடக்கும்
•
Posts: 550
Threads: 0
Likes Received: 214 in 187 posts
Likes Given: 778
Joined: Oct 2019
Reputation:
0
வாவ் கதை சிறப்பாக இருக்கிறது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
Posts: 3,092
Threads: 0
Likes Received: 1,180 in 1,053 posts
Likes Given: 558
Joined: Mar 2019
Reputation:
6
Posts: 40
Threads: 0
Likes Received: 38 in 28 posts
Likes Given: 254
Joined: Aug 2023
Reputation:
0
17-10-2023, 11:03 AM
(This post was last modified: 17-10-2023, 11:09 AM by அசோக். Edited 2 times in total. Edited 2 times in total.)
இந்த பாகத்தை பலமுறை நான் ரொம்ப ரசித்து படித்தேன்.ஒருதலையாக காதலித்தவர்களுக்கு இந்த உணர்வுகள் எளிதாக புரியும்.காதல் கதை உங்களுக்கு அருமையாக எழுத வருகிறது.சின்ன சின்ன உணர்வுகளை கூட நீங்கள் சொல்லும் விதம் அழகாக இருக்கிறது.தாரிணியின் திட்டம் அருமை.இந்த கதையை படிப்பவர்கள் மேற்கொண்டு கருத்து தெரிவித்தால் எழுதும் ஆசிரியருக்கு உற்சாகமாக இருக்கும்.இது என்னோட வேண்டுகோள் மட்டுமே.ஏனெனில் இது போன்ற கதைகள் இந்த தளத்தில் இப்பொழுது வருவது இல்லை.வந்தான்,போட்டான்,சென்றான் என்பதில் என்ன கிக் இருக்க போகிறது.கதையோடு சேர்ந்த காமம் தான் அழகு.தங்கள் நினைவோ ஒரு பறவை கதை நான் மிகவும் ரசித்து படித்த கதை.அதே போல் பல திருப்பங்களுடன் கொண்டு செல்லுங்கள்
Posts: 176
Threads: 0
Likes Received: 105 in 93 posts
Likes Given: 411
Joined: Oct 2019
Reputation:
0
17-10-2023, 11:23 AM
(This post was last modified: 17-10-2023, 11:28 AM by M.Raja. Edited 2 times in total. Edited 2 times in total.)
(17-10-2023, 11:03 AM)அசோக் Wrote: இந்த பாகத்தை பலமுறை நான் ரொம்ப ரசித்து படித்தேன்.ஒருதலையாக காதலித்தவர்களுக்கு இந்த உணர்வுகள் எளிதாக புரியும்.காதல் கதை உங்களுக்கு அருமையாக எழுத வருகிறது.சின்ன சின்ன உணர்வுகளை கூட நீங்கள் சொல்லும் விதம் அழகாக இருக்கிறது.தாரிணியின் திட்டம் அருமை.இந்த கதையை படிப்பவர்கள் மேற்கொண்டு கருத்து தெரிவித்தால் எழுதும் ஆசிரியருக்கு உற்சாகமாக இருக்கும்.இது என்னோட வேண்டுகோள் மட்டுமே.ஏனெனில் இது போன்ற கதைகள் இந்த தளத்தில் இப்பொழுது வருவது இல்லை.வந்தான்,போட்டான்,சென்றான் என்பதில் என்ன கிக் இருக்க போகிறது.கதையோடு சேர்ந்த காமம் தான் அழகு.தங்கள் நினைவோ ஒரு பறவை கதை நான் மிகவும் ரசித்து படித்த கதை.அதே போல் பல திருப்பங்களுடன் கொண்டு செல்லுங்கள்
உங்கள் கருத்தை பார்த்த பிறகு, வேடிக்கையாக முதல் பக்கத்தில் உள்ள கதைகளை மட்டும் எண்ணி பார்த்தேன் நண்பா,மொத்தம் 46 கதைகள் உள்ளன.அதில் 25 கதைகள் இன்செஸ்ட் கதைகள் மட்டுமே.அதாவது 60 சதவீதத்திற்கும் மேல்.இந்த மாதிரி கதைகளுக்கும் படிப்பவர்கள் ஆதரவு கொடுத்தால் மேலும் பல கதைகள் இங்கே எழுத்தாளர்கள் எழுதுவார்கள்.இன்செஸ்ட் கதைகளுக்கு கொடுக்கும் ஆதரவை ,கதை நன்றாக இருந்தால் மற்ற கதைகளும் கொடுக்க பாருங்கள்.அப்பொழுது தான் எல்லாவிதமான கதைகளும் இந்த தளத்தில் உலா வரும்.இன்செஸ்ட் கதைகள் என்பது தவறல்ல.ஆனால் வீட்டை தாண்டியும் உலகம் இருக்கிறது .எனக்கு தெரிந்து ஒரு சிலர் மட்டுமே நடராஜன், ஓம் பிரகாஷ்,மகேஷ் ,மணிமாறன் போன்றோர் மட்டுமே இந்த கதைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(16-10-2023, 10:39 PM)Roudyponnu Wrote: வாவ் கதை சிறப்பாக இருக்கிறது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(16-10-2023, 11:01 PM)mahesht75 Wrote: super update bro
Thank you bro
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(17-10-2023, 11:03 AM)அசோக் Wrote: இந்த பாகத்தை பலமுறை நான் ரொம்ப ரசித்து படித்தேன்.ஒருதலையாக காதலித்தவர்களுக்கு இந்த உணர்வுகள் எளிதாக புரியும்.காதல் கதை உங்களுக்கு அருமையாக எழுத வருகிறது.சின்ன சின்ன உணர்வுகளை கூட நீங்கள் சொல்லும் விதம் அழகாக இருக்கிறது.தாரிணியின் திட்டம் அருமை.இந்த கதையை படிப்பவர்கள் மேற்கொண்டு கருத்து தெரிவித்தால் எழுதும் ஆசிரியருக்கு உற்சாகமாக இருக்கும்.இது என்னோட வேண்டுகோள் மட்டுமே.ஏனெனில் இது போன்ற கதைகள் இந்த தளத்தில் இப்பொழுது வருவது இல்லை.வந்தான்,போட்டான்,சென்றான் என்பதில் என்ன கிக் இருக்க போகிறது.கதையோடு சேர்ந்த காமம் தான் அழகு.தங்கள் நினைவோ ஒரு பறவை கதை நான் மிகவும் ரசித்து படித்த கதை.அதே போல் பல திருப்பங்களுடன் கொண்டு செல்லுங்கள்
தங்கள் கருத்துக்கு நன்றி
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
பாகம் -8
முத்துவின் வீரத்தை பார்த்து கவிதா ஆச்சரியமாக பார்த்தாள்.
முத்து நீதானா?கவிதா வாய் விட்டு கேட்க,
ஆமா கவி,நீ கொஞ்சம் வேடிக்கை மட்டும் பாரு.நான் கொஞ்சம் விளையாடிட்டு வரேன்.
முத்துவை ரவுடிகள் சூழ்ந்து கொள்ள,அவர்கள் அவனிடம் " டேய் இங்க பாரு,உன் பிரென்ட் 25000 ரூபா தான் கொடுத்து இருக்கான்.25 அடி தான் அடிக்கணும்,ஏற்கனவே 1 அடி அடிச்சாச்சு நீ.25 அடிக்கு மேல அடிச்சே அப்புறம் நாங்க திருப்பி அடிப்போம் பார்த்துக்க...
ஏம்பா அவன்(சிவா) இந்த கண்டிஷன்ஸ் எதுவும் சொல்லலியே..!அப்போ ஒன்னு பண்ணுங்க நான் 25 அடி அடித்து முடிப்பதற்குள் ஓடி விடுங்க.
சரி அடிக்க தொடங்கு,என ஒத்து கொண்டனர்.
முத்து வீரவேசமாக அவர்களிடம் சண்டை போட,கவிதா அவனை உற்சாகபடுத்தி கொண்டே இருந்தாள்.
கவிதாவின் உற்சாகத்தை பார்த்ததும் முத்து,எண்ணிக்கையை மறந்து உத்வேகத்தில் தாறுமாறாக அடித்து விட எண்ணிக்கை இருபத்தைந்தை தாண்டி விட்டது.
இப்பொழுது ரவுடிகள் சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்க,அய்யயோ சிவா என்னை காப்பாத்து என முத்து அலற தொடங்கினான்.
கவிதா சென்று,"டேய் சிவா போதும் நடிச்சது எந்திரிடா,அங்கே முத்து அடி வாங்கி கொண்டு இருக்கிறான் போய் காப்பாத்து போ"என எழுப்பினாள்.
அய்யோ கவி நான் நடிக்கிறேன் எப்படி கண்டுபிடிச்சே,..!
எனக்கு எல்லாம் தெரியும்..போய் முத்துவை காப்பாத்து.
"அடேய் அங்க என்னடா பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்க,சீக்கிரம் வந்து என்னை காப்பாற்று.இங்க என் சோலியே முடிஞ்சிடும் போல் இருக்கு"முத்து அலறினான்.
உடனே சிவா எழுந்து ஓடி சென்று"ஹலோ பிரதர்ஸ் நான் தான் உங்களுக்கு சொன்ன மாதிரியே அமௌண்ட் செட்டில் பண்ணி விட்டுட்டேனே..!அப்புறம் ஏன் இவனை அடிக்கறீங்க.
கொடுத்த அமௌன்ட்க்கு மேல இவன் அடிச்சான்,அதனாலே தான்.நீ தடுத்தால் உனக்கும் உதை விழ போகுது.
டேய் என்னடா இதெல்லாம் , நல்ல ஆளா பார்த்து கூட்டி வரமாட்டீயா?இப்போ பாரு,
ரவுடிக்கள் முத்துவை தாக்க,சிவா தடுக்க உண்மையான சண்டை ஆரம்பம் ஆகியது.5 பேரும் சுற்றி தாக்கினாலும் சிவா கொஞ்சம் கூட அசரவில்லை.அவன் விட்ட குத்துக்கள் ஒவ்வொன்றும் அவன் வலிமையை பறைசாற்றியது.
அடப்பாவி ,இவன் உண்மையான சண்டைக்காரன் தான் போலயே,என ரெளடியின் தலைவன் முதலில் ஓட்டம் பிடிக்க,அவனை தொடர்ந்து அவன் அடிவருடிகளும் ஓட்டம் பிடித்தனர்.
கவிதா வந்து சிவாவிடம்"இப்போ எதுக்கு இந்த நாடகம்?"என கேட்க,
அதுவந்து சிவா பதில் சொல்ல முடியாமல் அசடு வழிந்தான்.
முத்து உடனே "எனக்காக தான் கவிதா எல்லாமே"என சொல்ல,
கவிதா அவனை நிறுத்து என சைகை காட்டினாள்."இப்போ நீ சொல்லு சிவா",
"கவிதா அதுவந்து,முத்து உன்னை காதலிக்கிறான்.ஆனால் நீ என்னை காதலிப்பது போல் தோன்றியது.அதனால் என்னை விட முத்து தான் பெட்டர் என காட்டவே இந்த மாதிரி செய்தேன்"
"என்ன நான் உன்னை காதலிக்கிறேனா?நான் எப்போ உன்கிட்ட அந்த மாதிரி சொன்னேன்?நீ எனக்கு அண்ணன் மாதிரி"என்று ஒரு குண்டை தூக்கி கவிதா போட்டாள்.
அதை கேட்டு சிவா மகிழ்ச்சி அடைந்தான்.
நான் உன்னை காதலிக்கிறேன் என்று எப்படி உனக்கு தோன்றியது சிவா?என அவள் கேள்வி கேட்க,
கவி,நான் ஊருக்கு வந்த பொழுது என்னை பார்த்த உடனே ஏன் அழுதுகிட்டே ஒடினே.?
ஆமா,என் அண்ணன் முன்னாடி இப்படி தாலி அறுத்துட்டு வந்து நிக்கும் போது அழுகை வராதா? நான் நல்லா இருக்கணும் என்று தானே நீ நினைச்சு இருப்பே.இப்போ என்னை இந்த நிலைமையில் பார்க்கும் போது உனக்கும் கஷ்டமா தானே இருக்கும்.
எல்லாம் சரி,ஆனா என்கிட்ட தனியா பேசணும் என்று கேட்டீயே..!அதுக்கு என்ன காரணம்?
நான் முத்துவை முதலில் இருந்து லவ் பண்றேன்.இது என் அப்பாவுக்கு தெரிந்த பிறகு ,என்னை வேறு இடத்தில் கல்யாணம் செய்து வைக்க முயற்சி பண்ணார்.நான் தனியா எதிர்த்து போராடியும் என்னால் கல்யாணத்தை நிறுத்த முடியவில்லை.எனக்கு உதவி செய்யவும் யாரும் இல்லை.முதலில் என் மனதில் உள்ளதை முத்துவுக்கு தெரியப்படுத்த வேண்டும்.அதுக்கு என் அண்ணனாக உன்னிடம் உதவி கேட்க தான் உன்னை அழைத்தேன்.
சிவாவிற்கு இதை கேட்ட பிறகு நிம்மதி பெருமூச்சு வந்தது.
அப்பாடா,நான் மலை மாதிரி இருந்த பாரம் இப்போ எனக்கு பனி மாதிரி கரைந்து போச்சு..ரொம்ப சந்தோஷம் கவி, முத்து இன்னமும் உன்னை தான் லவ் பண்றான்.உன்னை கல்யாணம் பண்ணிக்கவும் ஆசைப்படுகிறான்..
கவிதா முத்துவை பார்க்க,முத்து இரு கைகளை அகலவிரித்து "கட்டிக்கலாமே"என்று செய்கை செய்ய,கவிதா ஓடி சென்று அவனை கட்டி கொண்டாள்.
உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டியது என் பொறுப்பு என சிவா கூறினான்.
ஆமா, இந்த மொக்கை ஐடியா யார் கொடுத்தது?கவிதா கேட்க.
ஏன் கவி?என் கூட வேலை செய்யற பொண்ணுகுகிட்ட நான் தான் கேட்டேன்.அவதான் கவி, என்மேல் நீ காதல் வயப்பட்டு இருப்பதற்கான காரணம்,என் ஆண்மை,மற்றும் எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் இதனால் இருக்கலாம் என்று சொன்னாள்.அதனால் என்னை விட முத்து தான் வீரத்தில் சிறந்தவன் என காட்ட நான் இந்த டிராமா செட் செய்தேன்.ஆனால் எல்லாம் சொதப்பலாக போச்சு.
சூப்பர் சிவா,அவ உன்னை சரியா புரிஞ்சி வச்சு இருக்கா.அவ உன் லைஃப் பார்ட்னராக வந்தால் உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.
இல்ல கவி,நான் வேறொரு பெண்ணை லவ் பண்றேன் ,
யாரு அந்த லக்கி கேர்ள் சிவா,..
அவளும் நான் வேலை செய்யற ஆபீஸில் தான் வேலை பார்க்கிறாள்.அவகூட என்னை லவ் பண்றா தான் என நினைக்கிறேன்.
அப்போ உடனே போய் காதலை சொல்ல வேண்டியது தானே..!
இல்ல கவி,உன்னோட விசயத்திலேயே நான் மொக்கை வாங்கிட்டேன்.அவளும் உன்னை மாதிரியே உன்கிட்ட தங்கை மாதிரி தான் பழகினேன் என்று சொல்லிட்டா பிரச்சினை ஆகிடும்.அதனால் அவ என்னை தான் விரும்புகிறாள் என்று உறுதியாக தெரிந்த பிறகு தான் அவளிடம் நான் சொல்ல போகிறேன்..
மதியம் லஞ்ச் டைமில் தாரிணியிடம் வந்து நடந்த விசயத்தை சிவா சொல்ல அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
அய்யோ சிவா,அவ தங்கச்சியா நினைத்து பழகியது கூடவா உன்னால புரிஞ்சிக்க முடியல.
இல்ல தாரிணி,எனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்ல.நான் எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி பழகுவதால் என்னால் புரிஞ்சிக்க முடியல.எனக்கு அக்காவோ,இல்லை தங்கையோ இருந்திருந்தால் எனக்கு கண்டிப்பாக வித்தியாசம் தெரிந்து இருக்கும்.இதுதான் நான் இந்த மாதிரி முதல் தடவை மொக்கை வாங்குவது.
ஓ சாரி சிவா,
அதை விடு தாரிணி,உங்க வீட்டை பற்றி சொல்லு.
நான், அம்மா,தங்கை மூணு பேரு மட்டும் தான் சிவா..
ஏன் அப்பா இல்ல?
அப்பா,அண்ணன் அவங்க தேவை முடிந்த பிறகு எங்களை அப்படியே விட்டுட்டு போய்ட்டாங்க.அதனாலே எனக்கு ஆண்கள் என்றாலே அலர்ஜி..
"சரியான சுயநலம் பிடிச்சவங்க"என சிவா திட்டினான்.
இப்பொழுது என்னோடது மட்டும் தான் என் குடும்பத்தின் ஒரே வருமானம் சிவா.தங்கச்சியை எப்படியாவது நல்லபடியா படிக்க வைக்கணும்.
அப்போ உன்னோட வாழ்க்கை..!சிவா கேட்க..
என்னோட குடும்பத்தையும், தன்னொட குடும்பமாக நினைக்க கூடிய ஆண்மகன் கிடைத்தால் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன்.
அப்படிப்பட்ட பையனை பார்த்துட்டீயா தாரிணி?
"ம்" என மௌனமாக தலை அசைத்தாள்..
அப்போ சீக்கிரம் போய் சொல்ல வேண்டியது தானே..!
எப்படி சிவா?ஒரு பொண்ணு போய் தன் காதலை முதலில் சொல்ல முடியும்..!அவன் தான் வந்து சொல்லணும்.கூடிய சீக்கிரம் அவனே வந்து சொல்லுவான் என்று எதிர்பார்க்கிறேன்..
உன்னை கட்டிக்க போறவன் கண்டிப்பா கொடுத்து வச்சவன் தான் தாரிணி.சரி எனக்கு கிளையண்ட் கூட ஒரு சின்ன மீட்டிங் இருக்கு.நான் கிளம்பறேன் என்று கைகழுவ சென்றான்.
upload images
Posts: 195
Threads: 3
Likes Received: 156 in 119 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
அப்போ கவிதா இந்த லிஸ்ட்ல இல்லை இனி தாரிணி கீர்த்தியிடையே தான் போட்டி அந்த குட்டி சண்டை நன்றாகவே இருந்தது கவிதாவின் முடிவும் சூப்பர்
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
17-10-2023, 09:55 PM
(This post was last modified: 17-10-2023, 09:55 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-10-2023, 09:47 PM)Natarajan Rajangam Wrote: அப்போ கவிதா இந்த லிஸ்ட்ல இல்லை இனி தாரிணி கீர்த்தியிடையே தான் போட்டி அந்த குட்டி சண்டை நன்றாகவே இருந்தது கவிதாவின் முடிவும் சூப்பர்
உங்கள் விருப்பம் நிறைவேறிவிட்டதா நண்பரே..?ஹீரோவை ,ஹீரோவாகவே இந்த பாகத்தில் காண்பித்து விட்டேன்.
•
Posts: 3,092
Threads: 0
Likes Received: 1,180 in 1,053 posts
Likes Given: 558
Joined: Mar 2019
Reputation:
6
Posts: 13,080
Threads: 1
Likes Received: 4,953 in 4,448 posts
Likes Given: 14,293
Joined: May 2019
Reputation:
31
Fantastic Update Nanba super
Posts: 671
Threads: 0
Likes Received: 256 in 228 posts
Likes Given: 405
Joined: Aug 2019
Reputation:
1
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(18-10-2023, 05:44 AM)Gopal Ratnam Wrote: Awesome update
Thank you
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(18-10-2023, 05:41 AM)omprakash_71 Wrote: Fantastic Update Nanba super
Thank you bro
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(17-10-2023, 11:18 PM)mahesht75 Wrote: super and awesome update
Thank you
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
18-10-2023, 09:03 PM
(This post was last modified: 18-10-2023, 09:03 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
இன்று காற்றாய் வந்த அசுரனின் வேட்டை கதைக்கு update கொடுத்து உள்ளேன்.இந்த கதைக்கான update நாளை...
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
19-10-2023, 04:33 PM
(This post was last modified: 19-10-2023, 04:34 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் -9
Food court இல் சிவாவும் கீர்த்தியும்,
ஏன் கீர்த்தி,ரெண்டு மூணு நாளாக ஃபோனே எடுக்கல?
ஹைதராபாத்தில் ஒரு மீட்டிங் சிவா,மேனேஜரோடு போக வேண்டிய கட்டாயம்..ஆனால் அந்த மேனேஜர் ஒரு வேலை கூட செய்யல.பிரசன்டேஷன் உண்டான details எல்லாம் நானே தான் தயாரித்து கொடுத்தேன்.அவன் ஒப்புக்கு ஒரு வேலை கூட செய்யல.
சரி விடு கீர்த்தி,உனக்கு அது ஒரு நல்ல பிராக்டீஸ் மாதிரி நினைச்சுக்கோ..
இல்ல சிவா,எனக்கென்னவோ ஏதோ என்னை ஓரம்கட்டுகிற மாதிரி ஃபீலிங்..
ஏன் அப்படி சொல்ற கீர்த்தி..!
ஆமா சிவா,இந்த அரைக்கிழவி ஷோபா வந்து என்கிட்ட மாடலிங்கில் நடிக்கிறீயா என்று கேட்டாள்.நான் முடியாது என்று சொன்ன பிறகும் திரும்ப திரும்ப வந்து வற்புறுத்தினா.அப்புறம் நான் திட்டி அனுப்பிட்டேன். இந்த கான்பரன்ஸ் மீட்டிங் கூட வேறொரு ஆள் தான் அட்டென்ட் பண்ண வேண்டியது.ஆனால் கடைசி நேரத்தில் அவனை நீக்கி விட்டு வலுக்கட்டாயமாக என்னை அனுப்பினாங்க.என்னோட புராஜக்ட்டில் இருந்து என்னை நீக்கிவிட்டு இப்போ வேற புராஜக்ட்டிற்கு ஹெல்ப் பண்ண சொல்லி வெளியே உட்கார வச்சுட்டாங்க..இது எல்லாம் வேண்டுமென்றே நடக்கிற மாதிரி தெரியுது.
"ம், கார்ப்பரேட்டில் இது எல்லாம் சர்வ சாதாரணம் கீர்த்தி.இங்க பாரு நீ எதை பற்றியும் நீ கவலைப்படாதே,உனக்கு நான் இருக்கேன்.எந்த சூழ்நிலையிலும் நான் உனக்கு துணையா இருப்பேன்,கைவிட்டு போக மாட்டேன்"என அவள் இரு கரங்களை எடுத்து தன் கையில் வைத்து சொன்னான்.
கீர்த்தி மனம் குளிர்ந்தது.அவன் ஸ்பரிசம் அவளுக்கு உடனே காதலை சொல்லிவிட வேண்டும் என துடித்தது.
சிவா,நான் உன்கிட்ட இன்னொரு விசயம் சொல்லட்டுமா?
சொல்லு கீர்த்தி,அவள் கைகளை விடாமல் சொன்னான்.
தொண்டை வரை வந்த வார்த்தைகள் வெளியே வராமல் தவித்தன.இருவர் கண்களும் தொடர்ந்து மௌனமாக பேசி கொண்டே இருந்தன.
தாரிணி சிவாவை பார்த்து ஆர்வத்துடன் நடந்து வர,அவன் கைகளில் கீர்த்தி கரங்கள் இருப்பதை பார்த்து துணுக்குற்றாள்.
"ஐ லவ் யூ சிவா",என்று கீர்த்தி கூற,
சிவாவும் "மீ டூ கீர்த்தி" என்று கூற,
தாரிணி கால்களுக்கு கீழே பூமியே பெயர்ந்து விழுந்தது போல் இருந்தது.
என்னை பார்த்த நாளில் தானே சிவா ,கீர்த்தியையும் பார்த்தது..!நான் தான் என்னை காதலிப்பதாக தவறாக புரிந்து கொண்டேனா..! என்று தாரிணி கண்களில் தானே கண்ணீர் வழிய தொடங்கியது.
தாரிணியின் தோழி மேகா வந்து,அவளை கூப்பிட வர,
ஹே தாரிணி,என்ன ஆச்சு..?
ஒன்னு இல்ல மேகா,கண்ணில் தூசி விழுந்துடுச்சு.நீ சொல்லு..
என்னது ரெண்டு கண்ணிலுமா? மேகா கலாய்த்தாள்.
ஆமா ..! இப்போ என்ன விசயம்? தாரிணி எரிந்து விழுந்தாள்.
என்னடி ஆச்சு உனக்கு?இந்த மாதிரி எப்பவுமே சத்தமாக பேசவே மாட்டே.இன்னிக்கு என்ன ஆச்சு?
அய்யோ மேகா,பிளீஸ் என்ன விசயம் என்று சொல்லு..!என்னால முடியல.நான் லீவு போட்டுட்டு வீட்டுக்கு போக போறேன்...
சாரிடி எனக்கு புரியுது.உனக்கு அந்த மூணு நாள் பிரச்சினை தானே..! அதோ நம்ம மேனேஜர் கணபதி உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கார் பார்,அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு நீ வீட்டுக்கு கிளம்பு..
கீர்த்தி சிவாவிடம்,"சிவா நான் உன்கிட்ட இன்னொரு உண்மையை சொல்லணும்.நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்ககூடாது என நினைக்கிறேன்.உனக்கு வேலை கிடைக்க நான் காரணம் கிடையாது.அதுக்கு காரணம் தாரிணி தான்.உன்மேல் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே காதல்,அதனால் வேலை உன்னால கிடைத்தது என நீ வந்து சொல்லும் போது என்னால ஏதும் அந்த நேரத்தில் சொல்ல முடியல என தலை குனிந்தாள்.
"கீர்த்தி ஒரு நிமிஷம் என்னை நிமிர்ந்து பாரு"
பின் சிவா அவள் கண்ணை பார்த்து "கீர்த்தி நான் உன்னை பார்த்த முதல் நாளில் இருந்தே உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.இந்த வேலையில் நான் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் என் காதலி நீ தான்.அதில் எந்த மாற்றமும் இல்லை.இந்த சின்ன விசயத்தை கூட நீ என்னிடம் மறைக்க கூடாது என்று நினைக்கிற பாரு,உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நான் உண்மையில் கொடுத்து வச்சி இருக்கணும்..
அப்படியா? மகிழ்ச்சியுடன் கீர்த்தி தலையை சாய்த்து கேட்டாள்.
"காமன் கோவில் சிறைவாசத்தில் நாம் இருவர் பாடம் பயிலும் போது,நமக்குள் இடைவெளி இல்லாமல் என் விரல்கள் உன் இடைதனில் நெளியும் போது விளக்குகள் சிரித்து கண் மூடும் நாளுக்காக நான் ஏங்கி காத்து இருக்கிறேன் கீர்த்தி"என சிவா சொல்ல
ச்சீ போடா,நீ மலர்மாலை இட்டபிறகு தான் இந்த ஆடை மூடியுள்ள இளஞ்சோலை உனக்கு விருந்துகள் படைக்கும் போதுமா?
நான் அந்த நாளுக்காக காத்து இருக்கிறேன் என் செல்லம்,
அதுக்கு சீக்கிரம் என் அம்மாகிட்டே வந்து பொண்ணு கேளு..
"கண்டிப்பாக" என சிவா தன் வெண்ணிற பற்கள் தெரிய சிரித்தான்..
இவர்கள் இருவர் பேசி கொண்டு இருப்பதை ஷோபாவும் பார்த்து விட்டாள். தன் தொப்பை வயிறு குலுங்க குலுங்க ஒரே ஓட்டமாக பவன்குமார் அறையை நோக்கி ஓடினாள்...
ஷோபா
கணபதியை சென்று தாரிணி பார்க்க,
சார்,எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.இன்னிக்கு ஒருநாள் லீவு வேணும்.
அதுக்கென்ன தாரிணி,தாராளமாக எடுத்துக்கோ..
தாரிணி கிளம்ப,கணபதி உடனே"ஒரு நிமிஷம் நில்லு தாரிணி"
"என்ன சார் சொல்லுங்க,"
"எப்படி வீட்டுக்கு போவே தாரிணி"
பஸ்ஸில் தான் சார்..!
ஓ no தாரிணி,உடம்பு சரியில்ல என்று சொல்ற அப்புறம் எப்படி பஸ்ஸில் போவே..?
வேற என்ன சார் பண்ண முடியும்,ஆபீஸ் கேப் டூட்டி முடியும் போது தானே கிடைக்கும்..!
கமான் தாரிணி,நான் எதுக்கு இருக்கேன்.உன் வீடு வரை என் காரில் வந்து ட்ராப் பண்றேன்.
சார்,உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? தாரிணி தயங்கினாள்.
பரவாயில்லை தாரிணி,உனக்காக இது கூட நான் செய்ய மாட்டேனா?வா கிளம்பலாம்..
தாரிணியை கொண்டு சென்று,அவள் வீட்டில் விட அந்த வீட்டை பார்த்து கணபதி ஒரு நிமிடம் அதிர்ந்தான்..
தாரிணி இந்த அபார்ட்மெண்டில் தானே ஷில்பா தங்கி இருக்கா?
ஆமா,நான் அவகூட தான் ரூம் ஷேர் பண்ணி கொண்டு இருக்கேன்..
உனக்கு அவளை பற்றி தெரியுமா தாரிணி?
எனக்கு ஓரளவு தெரியும் கணபதி..
தாரிணி,அவ ஒரு கால் கேர்ள்..!நம்ம கம்பெனி MD பவன்குமாரோட பலமுறை படுத்து இருக்கா..
அவ கால் கேர்ள் என்று எனக்கு தெரியும் கணபதி,அவ எந்த விதத்திலும் என்னை தொந்தரவு பண்ணுவது இல்லை.இதுவரை எனக்கு நல்லது தான் செய்ஞ்சி இருக்கா.
ஆனா எதுக்கும் அவகிட்ட உஷாரா இரு.உன் நல்லதுக்கு தான் சொல்றேன்..
சரி கணபதி,என்னை வீடுவரை கொண்டு வந்து விட்டதிற்கு ரொம்ப தேங்க்ஸ்...
அப்புறம் தாரிணி,இன்னொரு முக்கியமான விசயம்.உன்னை முதன்முதலா பார்த்தப்பவே என் மனதை உன்னிடம் இழந்து விட்டேன்.அப்புறம் உன் குடும்பம் முழுக்க முழுக்க உன் வருமானம் ஒன்றை மட்டுமே நம்பி இருக்கு என தெரிந்து கொண்டேன்.எனக்கு உன்னோட சம்மதம் தான் முக்கியம்.நீ என்னை கல்யாணம் பண்ணி கொண்டாலும் ,உன் வீட்டுக்கு உதவி செய்வதை நான் தடுக்க மாட்டேன்.
தாரிணி இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.அது அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது..
ஒன்னும் அவசரம் இல்ல தாரிணி,நீ பொறுமையா யோசித்து உன் முடிவை சொன்னால் போதும் என கணபதி கிளம்பினான்..
பவனிடம் வந்து ஷோபா ,கீர்த்தி விசயத்தை பற்றி சொல்ல,பவன் தான் மோவாயை கைகளால் தேய்த்தான்.
இப்போ என்ன பண்றது பவன்..!!அவளுக்கு யாரும் இல்லை என்று நினைச்சோம்.ஆனா இப்போ துணைக்கு ஒரு ஆள் வந்தாச்சு.இதற்கு மேல் வேலையில் அவளை ஒதுக்கி வைத்தாலும் கவலைப்பட மாட்டாள்.இப்படி வேணா ஒன்னு செய்யலாமா?
என்ன?
அந்த பையன் சிவாவை வேலையை விட்டு தூக்கி விட்டால்?
முட்டாள் மாதிரி பேசாதே ஷோபா,அவனை வேலை விட்டு தூக்குவதால் நமக்கு என்ன லாபம்?
இப்படி யோசி பவன்,அவனுக்கு வேலை போய்விட்டால் இவ கண்டிப்பாக இங்கே வேலை பார்க்க வேண்டி இருக்கும்.அப்போ இவளுக்கு அழுத்தம் கொடுத்தால் ஒருவேளை படுக்க சம்மதிப்பாள் தானே?
ஒருவேளை நடந்தால் நடக்கலாம்,நடக்காமல் போகலாம் என்று இந்த மாதிரி எல்லாம் யோசிக்காதே.அதுவும் இவனை வேலையை விட்டு தூக்கினால் அவளும் சேர்ந்து பேப்பர் போட்டு விட்டால் என்ன செய்வது?அப்புறம் அவள் எனக்கு கிடைக்காமலே போய் விடுவாள்.எனக்கு அவ கண்டிப்பா வேணும்.அதுவும் முக்கியமா இந்த மாதிரி அழகான பொண்ணுங்க எல்லாம் எனக்கு virgin ஆக வேணும்.நான் சொல்ற மாதிரி நீ செய்.
அவன் சொல்வதை கேட்ட ஷோபாவுக்கு,சூப்பர் பவன், இது கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும் என்று தோணுது..
ஷோபா போன பிறகு ,பவன் தன் பேண்ட் ஜிப்பியை கழட்டினான்.மொபைலில் உள்ள கீர்த்தி போட்டோவின் மேல் அவன் கருத்த சுன்னியைப் வைத்து தடவி,"சீக்கிரமே சிவந்து தடித்த இந்த ரோஜா இதழ்களுக்குள் என் சுன்னியை உள்ளே விட்டு ஆட்ட போகிறேன்" என்று சிரித்தான்.
பவன்குமார் போட்ட திட்டம் என்ன?கீர்த்தி பவன் வலையில் சிக்கினாளா?
temporary image hosting
Posts: 2,649
Threads: 5
Likes Received: 3,202 in 1,477 posts
Likes Given: 2,901
Joined: Apr 2019
Reputation:
18
Super, fantastic going on story.
ஓவ்வொரு பதிவும் படு சுவாரசியமாக இருக்கிறது.
வெற லெவல்
சிவா கீர்த்தி காதல் அழகானது.
 வாழ்க வளமுடன் என்றும்
•
|