

இந்த திரியானது தன்னை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்தவர்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல்.
நீங்களோ இல்லை உங்களின் நண்பர், சொந்தகளில் எவரேனும் தன்னை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்திருந்தால், அவர்களுக்குள் உள்ள வயது வித்தியாசம், ஏன் செய்தார்கள், காதல் திருமணமா இல்லை ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமா இல்லை சூழ்நிலையா.அவர்களின் வாழ்க்கை இப்ப எப்படி இருக்கு ,எத்தனை குழந்தைகள் என்று தெரிந்த விஷயத்தை பகிர்வோம்.
வெளிப்புற தோற்றத்தில் அவர்கள் எப்படி
இருக்கிறார்கள் , உறவுகள் அவர்களை எப்படி பார்க்கறார்கள் என்று முடிந்த வரை தகவல் தாருங்கள்.
முதல் தகவலாக
என்னுடைய உறவில் நடந்தவை:
பெண்: 26
ஆண்: 21
கல்லூரி விரிவுரையாளர், தன்னுடைய மாணவனை காதலித்து ஓடி போய் திருமணம் செய்து கொண்டார்.
ஜனவரியில் கல்யாணம், ஆகஸ்ட்டில் முதல் குழந்தை.
கர்ப்பம் ஆன காரணத்தால் திருமணம்.
அதே டிசம்பரில் மீண்டும் கர்ப்பம், கலைக்கப்பட்டு, மீண்டும் ஜூன் இல் கர்ப்பம்.டாக்டர் எச்சரித்தபின் மூன்று வருட இடைவெளியில் அடுத்த குழந்தை.
மறுபடியும் ஒரு வருட இடைவெளியில் கர்ப்பம், டாக்டர்கள் மறுக்க எங்கையோ சென்று கலைத்துவிட்டாள்.
முதல் குழந்தை உருவான பின் குடும்பம் ஏற்றுக்கொண்டது.
எவ்வாறு இப்படி நடக்கிறது, இதில் யார் மிகவும் செக்ஸ் வெறியுடன் நடப்பர் ஆணா
அல்லது பெண்ணா?
தாங்கள் கடந்து வந்ததையும் தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பகிருங்கள்.
பல செக்ஸ் கதைகளை விட இவை சுவாரஸ்யமானவை கிலுகிலுப்பும் இதில் அதிகம்.
நன்றி.